tamizhar டிஆர்இயூ மூத்த தலைவர் கே.சங்கரநாராயணன் காலமானார் நமது நிருபர் ஆகஸ்ட் 28, 2019 டிஆர்இயூ-வின் துணை பொதுச் செயலாளர் தோழர் கே.சங்கரநாராயணன் திங்க ளன்று (ஆக. 26) காலமா னார். அவருக்கு வயது 60